Posts

Nee mattum podhum

Image
                                                                               இது தான் மையலா? இதயம் ஏன் துடிக்கவில்லை; இமைகள் கூட மூடவில்லை; நிழல் கூட துரத்தவில்லை; உந்தன் நினைவும் குறையவில்லை; தாய் மொழி கூட புரியவில்லை; காற்றும் என்னை தாக்கவில்லை; உடலும் உயிரும் ஒன்றவில்லை; இதுதான் காதலா தெரியவில்லை.??? கூறடி என் மதுரை மல்லிகையே........ .
                                            ஏக்கம்                                            எனக்குள்ளே வந்தவள் :  எனக்காக வந்தவள் : கார்மேகம் போன்றவள்:   கனவு கண்ணியவள்: வெள்ளி கொலுசுடையவள்:    வெண்பனி புன்னகையழகி :  சினம் கொண்ட  சிங்கப்பெண்:     என்னெதிரே வருவாளா...? என்னுயிர் தருவாளா ...? உய(யி)ர் மையல் செய்வாளா.....???