ஏக்கம்                                         

 எனக்குள்ளே வந்தவள் :
 எனக்காக வந்தவள் :
கார்மேகம் போன்றவள்: 
 கனவு கண்ணியவள்:
வெள்ளி கொலுசுடையவள்: 
  வெண்பனி புன்னகையழகி : 
சினம் கொண்ட  சிங்கப்பெண்:
    என்னெதிரே வருவாளா...? என்னுயிர் தருவாளா ...?
உய(யி)ர் மையல் செய்வாளா.....??? 

Comments

Popular posts from this blog

Nee mattum podhum