ஏக்கம் எனக்குள்ளே வந்தவள் : எனக்காக வந்தவள் : கார்மேகம் போன்றவள்: கனவு கண்ணியவள்: வெள்ளி கொலுசுடையவள்: வெண்பனி புன்னகையழகி : சினம் கொண்ட சிங்கப்பெண்: என்னெதிரே வருவாளா...? என்னுயிர் தருவாளா ...? உய(யி)ர் மையல் செய்வாளா.....???

Comments
Post a Comment